Wednesday, 25 January 2012

My True Friend

You make me feel so special
by the sweet things that you do,
and sharing your life wonders
your are a friend so true.
Your heart is full of tenderness
your cup overflows with love,
I know that your friendship came
from our dear Lord above.

You are always in my thoughts
as I hope I am in yours,
your friendship is the sweetest fruit
thru which life's blood just pours.
Walk with me as we grow old
please leave me not behind,
keep me always in your prayers
good friends are hard to find.

Monday, 16 January 2012

friend to share life's joys and pains

I wanted to thank you,
but I couldn't explain,
what it means to have a friend
to share life's joys and pains.
It's good to know our friendship
is one of endless devotion,
forged out of respect
and every kind emotion;
it's patient and forgiving,
never failing or forsaking
when a hand is outstretched
or a heart is breaking;
it's ever faithful
even when the world condemns,
and sparkles in the darkness
like a rare and precious gem.
And it does my heart well
at the end of the day
to know you'll never be
farther than an email away.
I can't tell you how much,
your friendship means to me,
but thank you, friends!

7 Important Things For Us To Have And To Give..

Friday, 13 January 2012

LITTLE KISS CHANGE LIFE....

MySave.in
MySave.in

When A WOMAN looks at u with eyes full of questions???????

When A WOMAN looks at u with eyes full of  questions ... She is wondering how long you will be around. When a WOMan answers ' I'm fine ' after a few seconds ... She is not at all fine. When a WOMan stares at you She is wondering why you are lying. When a WOMan lays on your chest .. She is wishing for you to be her forever. When a WOMan wants to see you everyday... She wants to be pampered. When a WOMan says ' I love you ' .. She means it. When a WOMan says ' I miss you ' .... no one in this world can miss you more than that. Life only comes around once make sure u spend it with the right person .... Find a WOMAN .. who calls you SWEET instead of HOT... who calls you back when you hang up on him. who will stay awake just to watch you sleep. Wait for the GIRL who ..... kisses your forehead. Who wants to show you off to the world when you are in your sweats. Who holds your hand in front of her friends. Who is constantly reminding you of how much she cares about you and how lucky she is to have you. Who turns to his friends and says, ' That's him!! ' If you open this you have to repost it, guy or girl, or you will have bad luck for the rest of your life!!!!! If I don't get this back I guess you are not my friend. If you have a lot of love for someone. copy and send this to your whole list. In 5 minutes your true love will call or message you.. Tonight at midnight your true love will realize they like you. Something good will happen to you at approx. 1:42pm tomorrow, it cou

Thursday, 12 January 2012

நம்புங்க! காதலுக்கு கண் இல்லை

காதலுக்கு கண் இல்லை என சொல்லக் கேட்டிருக்கிறோம். அது உண்மை தானா???

உண்மைதான், அதனை உலகில் பல ஜோடிகள் நிரூபித்துள்ளன. இந்த ஜோடியையும் பாருங்க...
அமெரிக்காவை சேர்ந்த 7அடி 1 இஞ் உயரமான ஓ-நியல் மற்றும் 5 அடி 2 இஞ் உயரமான நிகோலி கூப்ஸ் ஜோடிதான் இவர்கள்.


'அந்தரங்கம் புனிதமானது’ அது ரகசியமானது....

ஆண் - பெண் உறவில் எதைச் சொல்ல வேண்டும், எதைச் சொல்லக் கூடாது என்பதற்கு ஒரு பக்குவம் தேவைப்படுகிறது. 'நன்மை விளையும் என்றால்... பொய் சொல்வதில்கூடத் தவறில்லை' என்கிறார் திருவள்ளுவர். 'ஆண் - பெண் உறவில் வெளிப்படைத் தன்மை இருக்கவே கூடாதா... அதைச் சொன்னால் பிரச்னைதான் ஏற்படுமா?' என்பது போன்ற கேள்விகள்... ஏன், கோபமேகூட எழலாம். ஆனால், பலநூறு ஆண்டுகளாக, வழிவழியாக புகட்டப்பட்டிருக்கும் பாடங்களின் வழி நடக்கும் மானிட சாதியின் மிச்சம்தான் நாம் என்பதைப் புரிந்து கொள்ளும் பக்குவம் முதலில் நமக்கு வேண்டும். 'அந்தரங்கம் புனிதமானது’ என்பார்கள். ஆனால், அது ரகசியமானது என்பது மட்டும்தானே சரியானதாக இருக்கும். அந்தரங்கம் இல்லாத மனிதர்களே இருக்க முடியாது என்பது மானுட விதி. இதைப் பெருந்தன்மையோடு ஏற்றுக் கொள்வதுதான் சக மனிதனின் இயல்பாக இருக்க வேண்டும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக நிலம், வீடு, கார் போல்... சக மானுட துணையும் ஒரு நுகர்பொருள் ஆகிவிட்டது.
தன் மனைவியின் பழைய காதல் வாழ்க்கையை அறிந்துகொண்டு அதைப் பெருந்தன்மையோடு அணுகும் அறிவு முதிர்ச்சியான கணவன் பற்றிய பல படங்கள் தமிழில் வந்திருக்கின்றன. 'நெஞ்சில் ஓர் ஆலயம்’, 'அந்த ஏழு நாட்கள்’ போன்றவை அந்த ரகம். 'அவள் அப்படித்தான்’, 'அவர்கள்’ போன்ற படங்கள் பெண்களின் காதல் வாழ்க்கையை மிக முற்போக்காகக் காட்டிய உன்னதமான படங்கள். தமிழ் இலக்கியங்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். எத்தனையோ கதைகள் அப்படி வந்திருக்கின்றன. உலகின் வெவ்வேறு திசைகளில் ஆண், பெண் உறவு மாற்றம் என்பது காட்டாறுபோல் பாய்ந்து ஓடிக் கொண்டுஇருக்கிறது. அந்த டிரெண்டை புரிந்து கொள்ளாவிட்டால் நாம் பின்னோக்கித் தள்ளப்படுவோம் என்பது வரலாற்று உண்மை.
ஆண் - பெண் உறவில் எதை வெளிப்படையாகச் சொல்லலாம்? எதைச் சொல்லக்கூடாது என்பது ஒரு கலை.கணவன் - மனைவி இருவருமே ஒரு விஷயத்தை அடிப்படையாகப் புரிந்துகொள்ள வேண்டும். தன்னுடைய வாழ்க்கைத் துணை எல்லாவற்றையும் சரியாக அறிந்து கொள்ளக்கூடிய புரிதல் கொண்ட துணையா என்பதுதான் அது. அவர் அப்படிப்பட்ட மிகச்சரியான துணை என்பதில் நீங்கள் 'கன்வின்ஸ்’ ஆகிவிட்டால்... உங்கள் கடந்த கால வாழ்க்கை பற்றிய எந்த உண்மைகளையும் சுதந்திரமாகச் சொல்லலாம். அதேநேரம், அவர் தொட்டாற்சிணுங்கி டைப், மிகவும் 
பிற்போக்கான சிந்தனைகள் கொண்டவர் என்பது புரிந்தபின், அவரிடம் எதையும் சொல்லாமல் இருப்பதே நல்லது. இது உங்களின் தவறு அல்ல. அதனால் குற்ற உணர்ச்சி எதுவும் தேவை இல்லை.
'உண்மைகளைக்கூட சுதந்திரமாகப் பேச முடியாத ஒரு உறவு தேவைதானா?' என்கிற ஒரு கேள்வி, ஒரு நிலையில் உங்களுக்கு ஏற்படக்கூடும். இது வெறும் காதல் ஃப்ளாஷ்பேக் என்கிற குறுகிய வட்டத்தோடு நிறுத்திவிட முடியாது. இந்த சிந்தனை, பூமி அதிர்ச்சி சுழல்போல பல திசைகளையும் பாதிக்கக் கூடியது. அற்புதமான ஆண் - பெண் உறவில் 'பொய்மை' என்கிற களை தோன்றுவதற்குக் காரணம், 'நல்லவர்'கள் அல்ல. பிற்போக்குத்தனமான பழமைவாதிகள்தான்! எனவே ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளுங்கள், மனம் திறந்து பேசுங்கள், எவற்றை எல்லாம் இருவரும் ஏற்றுக்கொள்ளுவார்களோ அதன்படி அவரவர்களுக்கு ஏற்ப பழகிக்கொள்ளுங்கள் பரிமாறிக்கொள்ளுங்கள். அதுதான் நிஜமான சந்தோசமான வாழ்க்கை. வாழ்க்கை வாழ்வதற்கேயன்றி சாவதற்கல்ல.